Love is not inherently good… Love is not magical… Love is not divine.

We all desperately search for love that is epic. We all want a ‘happily ever after’ fairy-tale. We risk everything to attain it.
Soon we realize that love has a dark side too… One that is cruel, bitter and vicious. No one warns us about that.
Against contrary belief, love is not inherently good… Love is not magical… Love is not divine. Sadly, the person who claims to love you profusely and profoundly could also turn out to be the one who is most selfish, careless and hurtful.
This makes us build a wall around ourselves to avoid further pain and suffering. But the truth is… This wall doesn’t protect us. It imprisons us along with our scars and memories of embarrassments.
And while we try to tell ourselves constantly over and over again that we don’t need love anymore, somewhere deep within… Subconsciously our hearts still yearn to be loved. We cannot deny that.
– An excerpt from ‘Girl with a Red Nose Ring’ graphic novel.
Girl with a Red Nose Ring
Girl with a Red Nose Ring
நாம எல்லாருமே காவியத்துலயும், கதைகள்லயும் வர்ர மாதிரி ஒரு உன்னதமான காதல தேடறோம். அது கிடைக்க எவ்வளவோ ரிஸ்க் எடுக்குறோம். கிடைச்சா கடைசிவரை சந்தோஷமா இருப்போம்ன்னு எதிர்ப்பாக்குறோம்.
அப்புறம் தான் தெரிய வருது… காதலுக்கும் ஒரு மறுபக்கம் இருக்கு! கசப்பான, மோசமான கோரமான மறுபக்கம். ஆனா அதைப்பத்தி யாரும் நம்மக்கிட்ட சொல்றதேயில்ல!
பொதுவா எல்லாரும் நம்புறமாதிரி, காதல்னா இயல்பாவே தூய்மையா இருக்கும்ங்குறது உண்மையில்ல. கதைகள்ல வர்ர மாதிரி காதல் புனிதமானதும் இல்ல… தெய்வீகமானதும் இல்ல. நிஜத்துல, யார் உங்களை உயிருக்குயிரா நேசிக்கிறாங்கன்னு நினைக்கிறீங்களோ, அவங்கதான் உங்க உயிரே போற அளவுக்கு தாங்க முடியாத காயங்களை விட்டுட்டுப் போறாங்க.
மறுபடியும் அது நடக்கக்கூடாதுன்னு நம்மள சுத்தி நாமே ஒரு சுவர எழுப்பிக்கிறோம். ஆனா அந்த சுவர் நம்மள பாதுகாக்கறதில்ல. மாறா, காயத்தோட தழும்புகளோடயும், பழைய நினைவுகளோடயும், அவமானங்களோடயும் நம்மள சிறைப்படுத்துது.
இனிமே வாழ்க்கையில காதலே தேவையில்லன்னு பலமுறை நமக்கு நாமே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டாலும்… அடி ஆழத்துல, நமக்கே தெரியாம, நம்ம மனசு அன்புக்காக ஏங்குதுங்குறதை மறுக்க முடியாது.
– ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ கிராஃபிக் நாவலிலிருந்து.
Sivappu Kal Mookuthi - Tamil Comic Book
Sivappu Kal Mookuthi – Tamil Comic Book
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s